$ 0 0 நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்த நடிகை சினேகா, திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் திரைக்கு வந்த ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார். ஜோதிகா, சமந்தா போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகு ...