தனது படங்களுக்கும் இளம் புதிய இசையமைப்பாளர்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார் மிஷ்கின். நந்தலாலா படத்தில் இளையாராஜாவுடன் சேர்ந்து பணியாற்றினார். இந்நிலையில் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிய இருக்கிறார். அவர் அடுத்து இயக்கும் படத்தில் சாந்தனு, நித்யா ...