$ 0 0 ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோஷெவை சமீபத்தில் திருமணம் செய்தார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயினை தேடி வந்தார் டைரக்டர் தேஜா. ...