$ 0 0 டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடுவதற்காக கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ...