குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படம் என்று சொல்வதுண்டு. அந்த படத்தில்கூட காதல், முத்தம், சிறுசிறு சில்மிஷங்கள் இடம்பெறுகிறது. அதுபோன்ற காட்சி கூட ஆபாசமாக அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குடும்பத்தோடு அமர்ந்து கதைக்கேட்கிறார் ஒரு ஹீரோயின். ‘அருவி’ ...