$ 0 0 சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி, ‘சன் சிங்கர்’. இதில் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டு தங்கள் இசைத்திறமையை வெளிப்படுத்துவார்கள். ...