![]()
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பென்சில். ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றும் ஷாரிக், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ...