$ 0 0 அரவிந்த் சாமி, சந்தீப், ஸ்ரேயா, ஆத்மிகா நடிப்பில் நரகாசூரன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு படம் ரிலீசுக்கு பிறகு அவர் இயக்கும் படத்தை தான் தயாரிப்பதாக கவுதம் மேனன் ...