டைரக்டர் போட்ட கண்டிஷனால் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தினார் கார்த்தி. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் பிரியாணி. இப்பட ஷூட்டிங் நடந்தபோது பட யூனிட்டாருக்கு வகைவகையான பிரியாணி பரிமாறப்பட்டது. கார்த்தியும் பிரியாணி பிரியர் என்பதால் ...