$ 0 0 சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதாக வந்த தகவல்பற்றி ஹன்சிகா கவலைப்படாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாக இணைய தளத்தில் ...