$ 0 0 முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. குடும்பபாங்கான பாத்திரங்களில் தோன்றியவர் திடீரென்று புதியபட மொன்றில் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். அவரது கவர்ச்சி தோற்றத்தை சிலர் கிண்டல், கேலி செய்து மெசேஜ் போட்டதுடன் விமர்சனமும் செய்தனர். ...