$ 0 0 ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் நடித்திருப்பவர் பிரியா பிரகாஷ் வாரியர். இதில் காதலனை பார்த்து கண்ணடித்தும், புல்லட் முத்தம் தந்தும் நடித்திருக்கும் காட்சி இணைய தளத்தில் வெளியாகி ஒரே நாளில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார். ...