நடிப்பிலிருந்து சில வருடம் ஒதுங்கியிருந்த மஞ்சுவாரியர் மீண்டும் நடிக்க வந்தபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கனமான வேடங்களில் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மாறி நகைச்சுவை உணர்வுள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி மஞ்சுவாரியர் கூறும்போது,’ேமாகன்லாலுடன் ...