$ 0 0 அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். ...