$ 0 0 பிரம்மன், மாயவன் படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கிலும் நடித்து வருகிறார். குடும்பபாங் கான வேடங்கள் என்றால் லாவண்யாவையே அணுகினர். ஒரே பாணியில் படங்கள் வந்ததால் சோர்வடைந்தார் லாவண்யா. மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்பியவர் ...