பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி(85) உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள ராஜேஸ்வரி இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ராஜேஸ்வரி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை ...