$ 0 0 சிவம் மூவிஸ் சார்பில் எஸ்.மணி தயாரிக்கும் படம், வேளச்சேரி. சரத்குமார், இனியா, நிழல்கள் ரவி, சென்ராயன், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சந்திரன். இசை, தாஜ்நூர். பாடல்கள்: பா.விஜய், விவேகா, சினேகன், கானா ...