$ 0 0 தொட்ரா படத்தை கே.பாக்யராஜ் உதவியாளர் மதுராஜ் இயக்கியுள்ளார். பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன், மலையாள நடிகை வீணா ஜோடி. இசை, உத்தமராஜா. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா ...