$ 0 0 ஏ.கே.எம் பிலிம் புரொடக்ஷன், டே நைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ஈர வெயில். ஆர்யன் ராஜேஷ், சரண்யா நாக், நிழல்கள் ரவி, நரேன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, எஸ்.டி.ராமேஸ்வரன். இசை, ஜாஸி கிப்ட். பாடல்கள், வைரமுத்து. ...