![]()
பாகமதி படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமலிருக்கிறார் அனுஷ்கா. குடும்பத்தினர் அவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் புதிய படங்களுக்கான ஸ்கிரிப்ட்டும் கேட்டு வருகிறார். நடிப்பை தொடர்வதா? திருமணத்துக்கு சம்மதிப்பதா? என்று ...