$ 0 0 ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜமீல் எழுதி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘இதுவரை ஜாலியான கேரக்டர்களில் நடித்து ...