![]()
திரைப்பட பின்னிணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எங்கு சென்றாலும் அவரை சூழ்ந்துகொண்டு பாராட்டு தெரிவிப்பார்கள். சமீபத்தில் டெல்லி சென்றார் ஜேசுதாஸ். அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருந்தவர் பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க புறப்பட்டு ...