![]()
இப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சினிமாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளிலும் தயாராகவிருக்கும் ...