$ 0 0 நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர காத்திருக்கிறார் சிம்பு. வாலு படம் மூலம் இணைந்த சிம்பு, ஹன்சிகா நிஜவாழ்வில் காதலர்களாயினர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தனது மாஜி காதலி நயன்தாராவுடன் நடிக்கிறார் சிம்பு. ...