தமிழ் திரையுலகில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடுவதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டதுடன், ...