$ 0 0 சாமர்த்தியமாக பேசி ஏமாற்றும் கும்பல் பல்வேறு இடங்களில் நடமாடுகிறது. அவர்களிடம் ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள். அதுபோல் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது ‘என் காதலி சீன் போடுறா’. இப்படத்தை இயக்குனர் ராம்சேவா டைரக்ட் செய்கிறார். ...