$ 0 0 திடீரென 2 வாரத்துக்காக அமெரிக்கா பறந்துள்ளார் கேத்ரின் தெரசா. ஷூட்டிங்கிற்கு கிடையாது. டான்ஸ் கற்பதற்கு. படங்களில் கேத்ரினுக்கு டான்ஸ் சரியாக வரவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் பாப்பிங் அண்ட் லாக்கிங் ஸ்டீரிட் ஸ்டைல் ...