$ 0 0 காலா படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பவர் ஹுமா குரோஷி. இவர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் பட திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அங்கு பேட்டி அளித்தபோது கூறியது: பட வாய்ப்புக்காக பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது ...