$ 0 0 ஜோதி விநாயகர் சினிமாஸ் சார்பில் இ.ஜெயபால் சுவாமி எழுதி தயாரிக்கும் படம், மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா. மகி, சரவணன், திவ்யா நாகேஷ், ஜான்விகா, டி.பி.கஜேந்திரன், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். இசை, தேவா. இயக்கம், சந்திர ...