$ 0 0 நடிகை கஸ்தூரி ஒரு குழந்தைக்கு தாய் ஆக இருக்கிறார். அவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன. அதேசமயம் இணைய தள பக்கத்தில் ரஜினி, கமல், அரசியல்வாதிகள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிறார். ...