$ 0 0 சில நடிகர்கள் தாங்கள் ஹீரோவா? வில்லனா? என்ற குழப்பத்திலேயே நடித்து வருகின்றனர். சித்திரம்பேசுதடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே படங்களில் ஹீரோவாக நடித்த நரேனுக்கு ஹீரோ வாய்ப்பில்லாமல் வில்லன் வேடங்கள் தேடி வந்தது. ஹீரோ வாய்ப்புக்காக காத்திருந்து ...