$ 0 0 பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன் தயாரிக்கும் படம், தேவ். கார்த்தி, ரகுல் பிரீத் சிங், கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், தெலுங்கு டெம்பர் பட வில்லன் வம்சி ரவி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ...