$ 0 0 தி மூவி ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம், நேர் எதிர். ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இவர்களோடு பார்த்தி அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராசாமதி. இசை சதீஷ் நாராயணன். பாடல்கள், அறிவுமதி, கமலக்கண்ணன். ...