$ 0 0 இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். இவற்றில் பெரும் பாலானவை ஹிட்டாக அமைந்தன. இன்றளவும் அப்பாடல்களுக்கு மவுசு குறைந்தபாடில்லை. இசை கச்சேரி முதல் எப்எம் வானொலி வரையில் ஒலிக்காத நாளே இல்லை ...