பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் காலா. இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்துடன் பயணித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அவரின் அரசியல் பயணத்திலும் ஆதரவு கொடுப்பாரா? ...