$ 0 0 மலையாள சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்த அன்வர் ரஷித் துல்கர் சல்மானை வைத்து தனது முதல் படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து மம்மூட்டியை வைத்து ரஷித் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...