$ 0 0 கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் ஜுன் 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தி ட்ரெய்லரை அமீர்கானும், தெலுங்கு ட்ரெய்லரை ஜுனியர் என்.டி.ஆரும், தமிழ் பட ட்ரெய்லரை கமல் ...