$ 0 0 கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழில் கமல் மகள் ஸ்ருதிஹாசனும், இந்தியில் ஆமீர்கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். விஸ்வரூபம் 2 ...