$ 0 0 என்னாலே இன்னமும் நம்ப முடியலை. சீமான், ஒரு அரசியல் கட்சியோட தலைவர். பெரிய சினிமா டைரக்டர். அவரே என் நடிப்பைப் பாராட்டிட்டாரு என்று துள்ளிக் குதித்துக் கொண்டே இருக்கிறார் சுபப்ரியா. இயக்குநர் களஞ்சியம் உருவாக்கியிருக்கும் ...