$ 0 0 மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை சரித்திரம் ‘நடிகையர் திலகம்’ பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. சாவித்ரி வேடத்தை கீர்த்தி சுரேஷ் ஏற்றிருந்தார். இந்நிலையில் மற்றொரு நடிகையின் வாழ்க்கை படமாக்க சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ...