$ 0 0 கவர்ச்சி ஹீரோயினாக நடித்தாலும் திறமையான நடிப்பின் மூலம் அவ்வப்போது முத்திரை பதிக்க சமந்தா தவறுவதில்லை. திருமணத்துக்கு முன்பும், பின்பும் அவர் வித்தியாசம் எதுவும் காட்டாமல் வாய்ப்புகளை ஏற்கிறார். ஒரு நடிகை திருமணத்திற்குபிறகு அம்மா, அண்ணி ...