பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் சீமராஜா. கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லியாக சிம்ரன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, ...