செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளனர். என்.ஜி.கே. தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். என்.ஜி.கே படத்தில் ...