கோடம்பாக்கத்தில் இப்போது ஆச்சரியமாக பேசிக்கொள்கிற விஷயமாக ஆகியிருக்கிறது ‘முந்தல்’. பெரிய பெரிய படங்களே வார இறுதியைத் தாண்டுவதற்குள் தண்ணீர் குடிக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘முந்தல்’, ஐம்பது நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ...