$ 0 0 நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. தமிழில், ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறார். யோகா பயிற்சி வல்லுனராகவும் இருக்கிறார் சஞ்சனா. பலவித யோகாசனங்கள் செய்து அசத்துவதுடன் ...