$ 0 0 பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், வடசென்னை. இது 3 பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. வரும் ஜூலை 28ம் தேதி ட்ரெய்லர் வெளியாகிறது. ...