1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்திலும், தமிழிலும் வெளியான சிறைச்சாலை படத்தில் மோகன்லால், பிரபு இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், 22 வருட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தையும் பிரியதர்ஷன் இயக்குகிறார். ...