$ 0 0 இசை அமைப்பாளர் தாஜ்நூர், தமிழ்மொழி காக்கும் மலேசியா என்ற தலைப்பில் இசை ஆல்பம் உருவாக்கி உள்ளார். மலேசியாவின் பெருமையை சொல்லும் இந்த ஆல்பம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், இசை ...