$ 0 0 ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிக்கேசி’ சிம்புதேவன் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது ‘இம்சை அரசன் 24ம் புலிக்கேசி’. இதிலும் மன்னர்வேடம் ஏற்று நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டிருந்தார். ...