$ 0 0 தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில் ஹன்சிகா மோத்வானி தெலுங்கில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இழந்த மார்க்கெட்டை எப்படியாவது பிடித்து அவர் தீவிரமாக கதை கேட்டு வருகிறார். பீஷ்மா ...